ஶ்ரீ நாகசக்தி அம்மனின் கோவில் பணிகள் பற்றி காண்போம் வாருங்கள்...
      55 வருடங்களாக இராஜேஸ்வரி அம்மையார் தனது நிலத்தில் விவசாயம் செய்து கிடைக்க பெறும் வருமானத்தை கொண்டு கோயில் பணிகளுக்கான செலவுகளை செய்து வந்தார். தற்பொழது வயது மூப்பு காரணமாக தொடர்ந்து அவரது பேரன் G.சிவா அவர்கள் மேற்கொண்டு வருகிறார். கோயில் பணிகள் செவ்வனே நடைபெறவும், கோயில் வளர்ச்சிக்கும் பின்வரும்
வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழியில் தாங்கள் எங்களுடன் கைகோர்க்கலாம்.
வழிமுறை 1 :
      கோயில் வளர்ச்சி பணிகளுக்கான நிதியை ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையத்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை செலவிடவே தொடங்க பட்டு உள்ளது. ஆதலால் உங்களுக்கு தெரிந்த அன்பர்கள் வரன் தேடுவோரை இவ்விணைய தளத்தில் பதிவு செய்து பயடைய செய்வதன் மூலம் வரன் தேடுவோரும் தங்களுக்கான வரன் பெற்று பயனைடைவர். மேலும் கோயிலின் வளர்ச்சி பணிகளும் தங்கு தடையில்லாமல் நடைபெறும்..
வழிமுறை 2 :       ஶ்ரீ நாகசக்தி அம்மனுக்கு கோயில் புஜைகள் செய்வதன் மூலம் தாங்கள் அம்மனின் அருளை பெறுவதோடு பூஜைக்கான வழங்கும் தொகையில் கோவில் வளர்ச்சிக்கும் பயன்படுத்தபடுகிறது. உங்கள் பெயரில் அம்மனுக்கு புஜைகள் செய்து பிரசாதம் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கபடும். அப்பூஜை செய்ததற்கான விடியோவும் உங்களுக்கு அனுப்பி வைக்க படும்.
பூஜைகள் | பூஜைக்கான செலவுகள் | பூஜையில் செய்ய படுபவைகள் |
---|---|---|
1.திருமண நடைபெற வேண்டி புஜை | ரூ.500 |
|
2.குழந்தை வேண்டி பூஜை | ரூ.500 | |
3.உடல் நலம் வேண்டி பூஜை | ரூ.500 | |
4.நிலப் பிரச்சனைகள் தீர வேண்டி பூஜை | ரூ.500 | |
5.கல்வியில் சிறந்து விளங்க வேண்டி பூஜை | ரூ.500 | |
6.நல்ல வேலை வேண்டி பூஜை | ரூ.500 | |
7.எண்ணியவை நிறைவேற வேண்டி பூஜை | ரூ.500 | |
8.தொழிலில் சிறந்து விளங்க வேண்டி பூஜை | ரூ.500 | |
9.கடன் நிவர்த்தி பெற பூஜை | ரூ.500 | |
10.ஶ்ரீ நாகசக்தி அம்மன் பெயரில் பூஜை | ரூ.500 |
பூஜைகள் | பூஜைக்கான செலவுகள் | பூஜையில் செய்ய படுபவைகள் |
---|---|---|
1. அன்னதானம் குறைந்தது 10 நபருக்கு + உங்கள் பெயரில் பூஜை | ரூ. 2000 | உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து விபுதி, குங்குமம் மற்றும் அம்மனிடம் சாத்திய கையிறு வழங்கபடும். மேலும் 10 நபருக்கு அன்னதானம் வழங்கபடும். |
2. அன்னதானம் 50 நாபருக்கு + உங்கள் பெயரில் பூஜை | ரூ. 5000 | உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து விபுதி, குங்குமம் மற்றும் அம்மனிடம் சாத்திய கையிறு வழங்கபடும். மேலும் 50 நபருக்கு அன்னதானம் வழங்கபடும். பூஜை செய்த விடியோ மற்றும் அன்னதானம் வழங்கியவைகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். |
பூஜைகள் | பூஜைக்கான செலவுகள் | பூஜையில் செய்ய படுபவைகள் |
---|---|---|
உங்கள் பெயரில் பூஜை +
அம்மனுக்கு 1. பால் அபிஷேகம் 2. தயிர் அபிஷேகம் 3. சந்தன அபிஷேகம் 4. இளநீர் அபிஷேகம் 5. நீர் அபிஷேகம் 6. விபுதி அபிஷேகம் 7. பன்னீர் அபிஷேகம் + 50 நபர்களுக்கு அன்னதானம், மேளதாளத்தோடு, உங்களுக்கு முதல் மரியாதை செலுத்தி அம்மனுக்கு பூஜை செய்யபடும் |
ரூ. 25,000 | உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து விபுதி, குங்குமம் மற்றும் அம்மனிடம் சாத்திய கையிறு வழங்கபடும். மேலும் 50 நபருக்கு அன்னதானம் வழங்கபடும். பூஜை செய்த விடியோ மற்றும் அன்னதானம் வழங்கியவைகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். |
Description | Details |
---|---|
Bank | Fedral Bank |
Account Name | GSPublication |
Account Type | Current Account |
Account No | 19200200001332 |
IFSC CODE | FDRL0001920 |
SWIFT CODE | FDRLINBBIBD |
Place | Rasipuram Branch |
வ.எண் | செய்ய இருக்கும் கோயில் பணிகள் | நிதி தேவை |
---|---|---|
1. | கோயிலுக்கு சுற்று சுவர் எழப்புதல் | ரூ.5,00,000 வரை |
2. | கோயில் சுவறுகளை புதுபித்தல் | ரூ 10,00,000 வரை |
3. | கோயிலை சுற்றி மரக்கன்றுகள் நடுதல் | ரூ 5,000 |
நன்றி
இப்படிக்கு
G.Shiva D.C.Tech.,BBA.,
Managing Director,
CGS Infotech,
Rasipuram