வரன் விளம்பர முறைகள் | கட்டணம் | விளக்கம் |
---|---|---|
1. இணையதளம் விளம்பரம் | ரூபாய். 600 மட்டும் [ ரூ. 1200 மதிப்பு உடையது ] | உங்கள் வரன் விபரங்கள் இணைய தளத்தில் (www.srinagasakthiamman.com / www.sakthimatrimony.com) வரன் திருமணம் நடைபெறும் வரை விளம்பரம் செய்யபடும். |
2. புத்தக விளம்பரம் | ஒரு புத்தகம் விளம்பரம் ரூ.200 மட்டும் | உங்கள் வரன் விபரங்கள் ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம் வரன் புத்தகத்தில் விளம்பரம் செய்யபடும். ஓவ்வொரு புத்தகத்திலும் உங்கள் சமூக வரன்கள் 100 இருக்கும் உங்கள் முகவரிக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும் |
3.இணையதளம் ( Lifetime ) [ Rs.1200 ] + புத்தக விளம்பரம் ( 6 Books ) [ Rs.1200 ] |
ரூ.2400 மதிப்புடையது தற்பொழது ரூ 1500 மட்டும் [ 600(lifetime) + 900(6 Books) ] |
இந்த முறையில் வரன் விபரங்கள் இணையதளத்திலும் மற்றும் 6 புத்தக பதிப்புகளிலும் விளம்பரம் செய்து உங்கள் முகவரிக்கு அனுப்பு வைக்கபடும். 6 புத்தகங்களுக்கு பிறகும் உங்கள் வரன் விபரங்கள் வரும் புத்தகத்தில் இலவசமாக வெளியிடபடும். உங்களுக்கு அந்த புத்தகம் வேண்டுமெனில் தனியே கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். உங்கள் திருமணம் முடியும் வரையிலும் புத்தகத்திலும் விளம்பரம் இலவசமாக செய்யபடும். |
கட்டண முறைகள் | விளக்கம் |
---|---|
BANK DETAILS ( RTGS / NEFT / BANK DEPOSIT / NET BANKING ) |
INDIAN BANK Account Number : 740693706 Account Name : G.SHIVA Account Type : Saving Account IFSC Code : IDIB000R014 Branch Name : Rasipuram, Namakkal |
Other Payment Methods | Demand Draft (DD) Favour of G.SHIVA payable @ RASIPURAM ------------------------------------------------------------------------------------------------------------------------------ Money Order( Post Office ) G.SHIVA, ( CGS Infotech ), 3/4, Annasalai, Rasipuram, Namakkal Dist, Tamilnadu 637408 |
Direct Payment Method | நேரடி பணம் செலுத்தும் முறை உங்கள் சேவை கட்டணத்தை நேரடியாகவும் எங்கள் இராசிபுரம் அல்லது வரக்கால்பட்டு மையங்களுக்கு அலுவலக நேரத்தில் வந்து பணத்தை செலுத்தலாம். |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
பெயர் | வரனின் பெயரை பதிவிடுங்கள் | R.Ravi |
பாலினம் | வரன் ஆணா அல்லது பெண்ணா என்பதை தேர்வு செய்யவும் | Male |
வயது | வரனின் தற்போதைய வயதை குறிப்பிடவும் | 28 |
திருமண நிலை | புதுமணம் என்றால் Unmarried மறுமணம் என்றால் Divoce/ Widow / Widower | Unmarried |
பிறந்த தேதி | தேதி / மாதம் / வருடம் குறிப்பிடவும் | 15/05/1989 |
பிறந்த நேரம் | பிறந்த நேரத்தை குறிப்பிடவும் பகல் எனில் am இரவு வேலையெனில் pm | am / pm |
பிறந்த இடம் | பிறந்த இடத்தை குறிப்பிடவும் | Salem |
ஜாதி பிரிவை | OC, BC, MBC, SC, ST எந்த பிரிவை என தேர்தெடுக்கவும் | BC |
உட்பிரிவு | உங்கள் ஜாதியின் உட்பிரிவை தேர்ந்தெடுக்கவும் | 001.துளுவ வெள்ளாளர் |
கோத்திரம் | எந்த கோத்திரம் என குறிப்பிடவும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விசாரித்தால் கூறுவார்கள். தெரியாது என்றால் விட்டு விடுங்கள் | Sivakothriam |
தாய்மொழி | வரனின் தாய் மொழி என்ன குறிப்பிடவும் | Tamil |
தந்தையின் பெயர் | வரனின் தந்தையின் பெயரை குறிப்பிடவும் | Raman |
தந்தையின் பணி | வரனின் தந்தையின் பணி பற்றி குறிப்பிடவும் | Former |
தாயின் பெயர் | வரனின் தாயின் பெயரை குறிப்பிடவும் | Deepa |
தாயின் பணி | வரனின் தாயின் பணி குறிப்பிடவும் | House wife |
உடன் பிறந்தோர் | அண்ணன், தம்பி, அக்காள், தங்கை திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் பற்றி விபரங்கள் குறிப்பிடவும் | |
குடும்ப நிலை | நடுத்தர நிலை, உயர்நடுத்தர குடும்பம், உயர்தர குடும்பம்,செல்வாக்கு மிக்க குடும்பம் என்பதில் உங்கள் குடும்ப நிலையை தேர்வு செய்யவும் | நடுத்தர நிலை |
சொத்து விபரங்கள் | சொத்து விபரங்களை குறிப்பிடவும் | I have own house in salem |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
கல்வி தகுதி | கல்வி தகுதியை குறிப்பிடவும் | BE Computer Science |
வேலையின் விபரம் | வரனின் வேலையை குறிப்பிடவும் | Software Development |
மாத வருமானம் | மாத வருமானத்தை குறிப்பிடவும் | 30000 |
பணி புரியும் நிறுவனம் | பணி புரியும் நிறுவனத்தை குறிப்பிடவும் | ABC Info pvt Ltd |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
நட்சத்திரம் | வரனின் நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கவும் | பரணி |
இராசி | வரனின் இராசியை தேர்ந்தெடுக்கவும் | மேஷம் |
லக்னம் | வரனின் லக்னத்தை தேர்தெடுக்கவும் | தனுசு |
பாதம் | வரனின் பாதத்தை தேர்ந்தெடுக்கவும் | 1 |
தோஷம் | வரனுக்கு தோஷமிருப்பின் குறிப்பிடவும் | தோஷமில்லை |
தசா இருப்பு வருடம், மாதம், நாட்கள் | ஜாதகத்தில் தசா இருப்பு என குறிப்பிட்டு இருப்பார்கள் அதை பார்த்து பூர்த்தி செய்யுங்கள் | சந்திர தசை, 2 வருடம், 2 மாதம், 10 நாட்கள் |
இராசி கட்டம் | ஜாதகத்தில் உள்ள இராசி கட்டத்தில் உள்ள படி பூர்த்தி செய்யுங்கள் | இராசி கட்டத்தில் கிரகங்கள் உள்ள கட்டத்தை பூர்த்தி செய்யவும் |
அம்சம் கட்டம் | ஜாதகத்தில் உள்ள நவாம்சம் கட்டத்தில் உள்ள படி பூர்த்தி செய்யுங்கள் | அம்சம் கட்டத்தில் கிரகங்கள் உள்ள கட்டத்தை பூர்த்தி செய்யவும் |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
உயரம் | வரனின் உயரம் குறிப்பிடவும் | 150 cm |
எடை | வரனின் எடையை குறிப்பிடவும் | 85 kg |
இரத்த பிரிவு | வரனின் இரத்த பிரிவை குறிப்பிடவும் | B+ |
உணவு முறை | வரனின் உணவு முறையை குறிப்பிடவும் | அசைவம் |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் | வரனை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டுமோ அந்த நபரின் பெயரை குறிப்பிடவும் | Kumarasamy |
செல்போன் | தொடர்பு கொள்ள வேண்டியவரின் செல்போன் எண்ணை குறிப்பிடவும் | 9715186112 |
இமெயில் | மெயில் ஐடியை குறிப்பிடவும் | ravisalem@gmail.com |
பேஸ்புக் | பேஸ்புக் ஐடி இருப்பின் குறிபிடுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள் | Nil |
லிங்டுஇன் | லிங்டுஇன் ஐடி இருப்பின் குறிப்பிடுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள் | Nil |
லிங்டுஇன் | லிங்டுஇன் ஐடி இருப்பின் குறிப்பிடுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள் | Nil |
கூகுள் ப்ளஸ் | கூகள் ப்ளஸ் ஐடி இருப்பின் குறிப்பிடுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள் | Nil |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
வாழ்கைதுணை கல்வி தகுதி | வாழ்க்கை துணை கல்வி தகுதி எதிர்பார்ப்பை குறிப்பிடவும் | Any Degree |
வருமானம் | வாழ்க்கை துணை வருமான எதிர்பார்பை குறிப்பிடவும் | No Need |
பணி | வாழ்க்கை துணை எந்த பணி என்ற எதிர்பார்கிறீர்கள் என குறிப்பிடவும் | No Need |
ஜாதக பொருத்தம் | ஜாதக பொருத்தம் தேவையா அல்லது இல்லையா என்பதை குறிப்பிடவும் | Must need |
திருமண நிலை | எதிர்பார்க்கும் வரனின் திருமண நிலையை குறிப்பிடவும் | Un married |
ஜாதி | எதிர்பார்க்கும் வரனின் ஜாதியை குறிப்பிடவும் | 001.துளுவ வெள்ளாளர் |
வாழ்க்கை துணை எதிர்பார்ப்பு | வாழ்க்கை துணை பற்றிய எதிர்பார்ப்புகளை இந்த இடத்தில் குறிப்பிடலாம் | Nothing |
கேள்விகள் | அதன் விபரங்கள் | எடுத்துகாட்டு |
---|---|---|
Upload passport size photo | 10 Kb முதல் 300 Kb வரை உள்ள அளவில் passport size photo வை scan செய்து upload செய்யவும் | |
Upload Fullsize photo | 10 Kb முதல் 300 Kb வரை உள்ள அளவில் Fullsize photo வை scan செய்து upload செய்யவும் | |
Horoscope | 10 Kb முதல் 300 Kb வரை உள்ள அளவில் ஜாதக பக்கத்தை scan செய்து upload செய்யவும் |