SRI NAGASAKTHI AMMAN THAGAVAL MAIYAM
ஶ்ரீ நாகசக்தி அம்மன் தகவல் மையம்
WWW.SRINAGASAKTHIAMMAN.COM / WWW.SAKTHIMATRIMONY.NET
செல்: 97151 86112
Mail: srinagasakthiamman@gmail.com
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவிலின் ஆருட ஜோதிடம்
ஶ்ரீ நாகசக்தி அம்மன் கோவில்
வரக்கால்பட்டு
ஶ்ரீ நாகசக்தி அம்மனின் ஆருட ஜோதிடம் பார்க்கும் முறை

முயற்சி நம்முடையது முடிவு இறையருள் படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச்ஜோதிடம் ஏற்புடையதாகும். ஆருடம் என்பது முன்னறிவிப்பாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம். எனவே இந்த முறைக்கு பெயர்தான் ஆருட ஜோதிடம் என்பதாகும்

“ முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”

என்பதை நடைமுறையில் ஏற்று கொள்ளதான் வேண்டும் என்றாலும்,

“ அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா”

என்பதும் அனுபவ உண்மமாகவே காணப் பெறுகிறது. இவ் உண்மையை

“ உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா”

என்னும் உவமையால் விளக்கிள்ளனர்

ஆருட ஜோதிடம் நேரடியாக வந்து பார்க்கும் முறை

முயற்சி நம்முடையது முடிவு இறையருள் படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச்ஜோதிடம் ஏற்புடையதாகும். ஆருடம் என்பது முன்னறிவிப்பாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம். எனவே இந்த முறைக்கு பெயர்தான் ஆருட ஜோதிடம் என்பதாகும்

  • ஆருட ஜோதிடம் பார்க்க விரும்புகிறவர்கள் தனக்கான கேள்வியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்
  • சிறிய காகிதத்தில் உங்களுக்கான கேள்வியை தேர்ந்தெடுத்து எழுதி நாக சக்தி அம்மன் கோயிலில் உள்ள அரசுவேம்பு மரத்தில் கட்டி விடுங்கள்.
  • அன்றைய தினம் முதல் விடை தெரிந்த கொள்ளவிருக்கும் தினம் வரை வீட்டில் விரதம் இருங்கள்
  • ஆருடஜோதிடம் பார்க்கும் பொழது முழுநம்பிக்கையோடு பார்க்க தொடங்குகள்
  • இறை உணர்வோடு பாருங்கள்
  • சோதித்து பார்க்கும் நோக்கத்துடனோ அல்லது விளையாட்டு தனமாகவோ பார்க்ககூடாது
  • 21 எண்ணிகை கொண்ட சோழியை எடுத்து கொள்ளுங்கள்
  • நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை நாகசக்தி அம்மனை வேண்டி சோழியை உருட்டுங்கள்
  • அதில் திறந்த இருக்கும் சோழியின் எண்ணிகையை குறித்து கொள்ளுங்கள்
  • மீண்டும் 2 முறை (ஆக மொத்தம் 3 முறை) நாகசக்தி அம்மனை வேண்டி சோழியை உருட்டுங்கள்
  • மொத்தமாக 3 முறை சோழியை குலுக்கிய பிறகு வரும் எண்ணிகை பொருத்து உங்களுக்கான பலன் என்ன என நாங்கள் கூறும் பக்கத்தில் எடுத்து பார்த்து கொள்ளலாம். ஶ்ரீ நாகசக்தி ஆருட புத்தகத்தில் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
ஆருட ஜோதிடம் உங்கள் வீட்டிலிருந்த படியே எங்களிடம் பலன் பார்க்கும் முறை
  • எங்களிடம் உங்கள் பெயர் மற்றும் முகவரியை மெயில் அனுப்பி பதிவு செய்து கொள்ளுங்கள்
  • எங்கள் வங்கி கணக்கில் ரூ 500 செலுத்தி உங்கள் கேள்வி அனுப்பி வையுங்கள்
  • அன்றைய தினம் முதல் விடை தெரிந்த கொள்ளவிருக்கும் தினம் வரை வீட்டில் விரதம் இருங்கள்
  • ஶ்ரீ நாகசக்தி அம்மன் படத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • ஆருட ஜோதிடம் வீட்டிலிருந்தே பார்க்க விரும்புகிறவர்கள் தனக்கான கேள்வியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்
  • சிறிய காகிதத்தில் உங்களுக்கான கேள்வியை தேர்ந்தெடுத்து எழுதி ஶ்ரீ நாகசக்தி அம்மன் படத்தில் வைத்து தீபம் ஏற்றி வேண்டுங்கள்,
  • அன்றைய தினம் முதல் விடை தெரிந்த கொள்ளவிருக்கும் தினம் வரை வீட்டில் விரதம் இருங்கள்
  • ஆருடஜோதிடம் பார்க்கும் பொழது முழுநம்பிக்கையோடு பார்க்க தொடங்குகள்
  • இறை உணர்வோடு பாருங்கள்
  • சோதித்து பார்க்கும் நோக்கத்துடனோ அல்லது விளையாட்டு தனமாகவோ பார்க்ககூடாது
  • 21 எண்ணிகை கொண்ட சோழியை எடுத்து கொள்ளுங்கள்
  • நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை அம்மனை வேண்டி சோழியை உருட்டுங்கள்
  • அதில் திறந்த இருக்கும் சோழியின் எண்ணிகையை குறித்து கொள்ளுங்கள்
  • மீண்டும் 2 முறை (ஆக மொத்தம் 3 முறை) நாகசக்தி அம்மனை வேண்டி சோழியை உருட்டுங்கள்
  • மொத்தமாக 3 முறை சோழியை குலுக்கிய பிறகு வரும் எண்ணிகை எவ்வளவு வருகிறது என்று குறித்து கொள்ளுங்கள்
  • உங்களுக்கு வந்த எண்ணிக்கையை எங்கள் மெயில் ஐடிக்கு உங்கள் பெயர் மற்றும் கேள்வி எண் மற்றும் சோழியின் எண்ணிகை அனுப்புவும்.
  • உங்களுக்கான பலனையும் உங்கள் மெயில் ஐடியில் அனுப்பி வைக்கிறோம்.
  • உங்கள் எண்ணிகையை கொண்டு நீங்களே நாங்கள் அனுப்பும் விடையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
குறிப்பு : ஶ்ரீ நாகசக்தி அம்மன் ஆருடஜோதிடம் பார்க்க எங்களிடம் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் ஶ்ரீ நாகசக்தி அம்மன் படம் அனுப்பி வைக்கப்படும்.
ஶ்ரீ நாகசக்தி அம்மன் ஆருடஜோதிடத்தின் கேள்விகள்
1. விநாயகர் பிரதிஷ்டை செய்யலாமா ?
2. இந்த வாகனத்தை வாங்கலாமா ?
3. இந்தக் கோயில் கட்டலாமா ?
4. இந்தத் தெருவை அமைக்கலாமா ?
5. இந்தத் தோட்டம் வைப்பதால் பயன் உண்டா ?
6. சிவலிங்கப் பிரதிஷ்டை, பூசை ஏற்றதா ?
7. இவரிடம் பொறுப்பைக் கொடுக்கலாமா ?
8. வியாபாரம் பலன் தருமா ?
9. களவு போன பொருள் திரும்பக் கிடைக்குமா ?
10. சிறைக்குப் போனவர் விடுதலை பெறுவாரா ?
11. இந்த நாட்டுக்குப் போகலாமா ?
12. இந்தப் பெண்ணால் மாமியார் வீடு நலம் பெறுமா ?
13. இவர்களிடையே உள்ள வெறுப்பு மாறுமா ?
14. வேளாண்மை பலன் தருமா ?
15. இந்தக் குதிரையை / வாகனத்தை வாங்கலாமா ?
16. இந்த வீட்டை வாங்குவது நல்லதா ?
17. இவரைக் காணச் செல்வது நல்லதா ?
18. இந்த இடம் இவனுக்கு நிலையானதா ?
19. இந்த மாட்டை வாங்கலாமா ?
20. இவருக்குப் பிறக்க போவது ஆணா பெண்ணா ?
21. ஊருக்குப் போனவர் நலமாக வருவாரா ?
22. இந்த வீட்டைப் பிரித்துக் கட்டலாமா ?
23. இந்த மருந்து சாப்பிட நோய் குணமாகுமா ?
24. இந்தப் பிள்ளையைப் பள்ளியில்ல சேர்க்கலாமா ?
25. என் உள்ளத்தில் நினைப்பவர் நல்லவரா ?
26. அலுவலர் கோபிப்பாரா ?
27. நினைத்த செல்வம் கிடைக்குமா ?
28. இவன் செல்வந்தன் ஆவானா ?
29. இந்த தேர்வுக்குப் போகலாமா ?
30. தேர்வில் வெற்றி கிடைக்குமா ?
31. கிடைத்த செய்தி உண்மையானதா ?
32. தேர்தலில் வெற்றி கிடைக்குமா ?
33. இவரைக் காண்பது நல்லதா ?
34. வெளிநாட்டுப் பயணம் உண்டா ?
35. இந்த நோய் குணமாகுமா ?
36. இந்தத் தொழிலால் லாபம் ஏற்படுமா ?
37. வேறு இடத்துக்குக் குடிபோவது நல்லதா ?
38. நினைத்த காரியம் நல்லதா ?
39. இதன் விலை ஏறுமா குறையுமா ?
40. பழைய தொழில் மீண்டும் கிடைக்குமா ?
41. இந்தத் துணிவான காரியத்தில் ஈடுபடலாமா ?
42. ஏரி கட்டலாமா ?
43. இந்த முயற்சியில் வெற்றி கிடைக்குமா ?
44. இதற்காக முயற்சி செய்வது நல்லதா ?
45. இந்தக் கலியாணம் செய்யலாமா ?
46. இந்தத் திருட்டை கண்டுபிடிக்க முடியுமா ?
47. இவர்கள் விரோதம் தீருமா ?
48. இநத் வீட்டை இடித்து வேறு இடத்தில் கட்டலாமா ?
49. இந்த நாட்டில் நல்ல பலன் கிடைக்குமா ?
50. இவருக்குப் பெண் கொடுக்கலாமா ?
51. இந்த வேலை கிடைக்குமா ?
52. இந்த ஆண்டு திருமணம் நடக்குமா ?
53. இந்தத் திருமணத்தால் நன்மை உண்டா ?
54. பணியாள் நல்லவரா ?
55. இந்த பயிர் செய்யலாமா ?
56. மனதில் நினைப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா ?
57. மனத்தில் நினைப்பவர் எப்படிப்பட்டவர் ?
58. தென்னம்பிள்ளை வைக்கப்பலன் உண்டா ?
59. இவரை நம்பலாமா ?
60. பதவி உயர்வு கிடைக்குமா ?
61. இந்த நிலையிலிருந்து உயர முடியுமா ?
62. இந்தத் தொழிலைக் காலம் முழுவதும் தொடர முடியுமா ?
63. தொழில் உயர்வு தருமா உத்தியோகம் உயர்வு தருமா ?
64. இந்த வழக்கில் வெற்றி கிடைக்குமா ?
65. இந்தப் பொருளை வாங்கலாமா ?
66. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்குமா ?
67. படிப்பைத் தொடரமுடியுமா ?
68. இவர் உண்மையான நண்பரா ?
69. இந்த வீடு இவருக்கு நல்லதா ?
70. இந்த ஊருக்குப் போகலாமா ?
71. தொல்லைகள் தீருமா ?
72. இந்தப் பெண்ணும் ஆணும் பொருந்தி வாழ்வார்களா ?
73. கிணறு வெட்ட நல்லதா ?
74. இந்த பயணத்தைத் தொடங்கலாமா ?
75. பதவியை ஏற்கலாமா ?
76. கூட்டு வியாபாரம் செய்யலாமா ?
77. இவர் என்னை உண்மையாக நேசிக்கிறாரா ?
78. லாட்டரியில் பரிசு கிடைக்குமா ?
79. ஆடைகள் வாங்கலாமா ?
80. இந்தச் சரக்கை வாங்கினால் லாபமுண்டா ?
81. ஏற்றம் வைக்கலாமா ?
82. இந்த அந்நிய நாட்டுப் பொருளை வாங்கலாமா ?
83. கடல் ஏறிப் போனவர் வருவாரா ?
84. குழந்தைக்குத் தொட்டில் போடலாமா ?
85. கரும்புப்பயிர் வைக்கலாமா ?
86. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா ?
87. குதிரைப் பந்தயத்தில் பலன் கிடைக்குமா ?
88. இந்தத் தொழிலைச் செய்யலாமா ?
89. நகை செய்யலாமா ?
90. இந்தக் குதிரையின் மீது பணம் கட்டலாமா ?
91. முதாதையர் சொத்து கிடைக்குமா ?
92. கடன் தொல்லை தீருமா ?
93. புண்ணியதலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டா ?
94. எதிரியை வெல்ல முடியுமா ?
95. கடல் ஏறி வர்த்தகம் செய்யலாமா ?
96. தொலைந்து போன பொருள் கிடைக்குமா ?
97. சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உண்டா ?
98. இந்த மாதம் மழை பொழியுமா ?
99. கடன் வாங்கலாமா ?
100. இந்தச் சடங்கைச் செய்யலாமா ?
101. கடன் கேட்டால் கிடைக்குமா ?
102. வாய்க்கால் வெட்டலாமா ?
103. இந்த நேர்மூகத் தேர்வில் வெற்றி கிடைக்குமா ?
104. இந்த வீட்டிற்கு மச்சு இடலாமா ?
105. கடன் கொடுத்தால் வருமா ?
106. இலவசமாகக் கிடைக்கும் இப்பொருளை ஏற்கலாமா ?
107. இந்த ஊரில் குடியிருக்கலாமா ?
108. இந்த நிலத்தை வாங்கலாமா ?

இந்த ஆருட முறை முழுக்க, முழுக்க ஜோதிட அறிவியலை சார்ந்ததாகும். சில கேள்விகள் தற்காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றப் பட்டுள்ளது சில எடுத்து காட்டுகள்

கேள்வி எண் ஓலைசுவடியில் இடம் பெற்றது தற்பொழதைய கால கட்டத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டது
5 நந்தவனம் வைக்க நன்றோ தீதோ ? இந்த தோட்டம் வைப்பதால் பலன் உண்டா ?
9 இந்த களவு வோனது காணுமோ காணாதோ ? திருடு போன பொருள் திரும்பக் கிடைக்குமா ?
26 இந்த ராசா கோபிப்பானா ? அலுவலர் கோபிப்பாரா ?
89 பணிதி கொள்ள நன்றோ தீதோ ? நகை செய்யலாமா ?
100 காது குத்த நன்றோ தீதோ ? இந்தச் சடங்கைச் செய்யலாமா ?
இவ்வாறு பல இடங்களில் மாற்றப் பெற்றுள்ளன. காலத்திற்கேற்ப எளிமையும் தெளிவும் கருதிச் செய்த இம்மாற்றங்களால் எளிமையாக்கப் பட்டுள்ளன
வங்கி கணக்கு ( RTGS / NEFT / BANK DEPOSIT / NET BANKING )
INDIAN BANK
Account Number :
740693706
Account Name :
G.SHIVA
Account Type :
Saving Account
IFSC Code :
IDIB000R014
Branch Name :
Rasipuram, Namakkal